17. அனுஷம் - நட்சத்திர ஆருடம்
17. அனுஷம் வந்ததால்..
தெரியவே ஆரூடம் அனுஷமானால் திகட்டாத செல்வமது மனையிலோங்கும் பரிவான மணங்கூடும் நோயும் போகும் பாதிவிட்டு போனவர்கள் வரவே நேரும் அறிவுள்ள ஆண் குழந்தை மனையில் தோன்றும் அதனாலே குடும்பமது மிகச் செழிக்கும் இருபத்து மூன்று நாளில் இடரே தீரும் இசைந்ததெல்லாம் ஜெயமடையும் இல்லை தீதே. |
பொருள்: பெரியோர்களின் உதவி கிட்டும்; அபாரமான செல்வம் கிடைக்கும்; மனையில் திருமணம் நடக்கும்; ஆண் குழந்தை பிறக்கும். ஆகாத நோயும் நீங்கும். வீட்டைவிட்டுப் போனவர்களும் அதிவிரைவில் திரும்புவார்கள். குடும்பத்தில் ஒரு குறையும் வராது. மனத்தில் இருக்கும் குறைகளும் 23 நாட்களில் விலகும். உத்தம பலன் இது!
தேடல் தொடர்பான தகவல்கள்:
17. அனுஷம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்