12. உத்திரம் - நட்சத்திர ஆருடம்
12. உத்திரம் வந்ததால்..
உறுதியுடன் உத்திரந்தான் உதித்ததாலே உந்தனைப்போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை. வறுமையிணி வாய்த்த கெண்டம் வலுத்திடாது வம்புவழக் கொழியுமப்பா வடக்கே லாபம் பருவமணம் கூடுமப்பா தனமேசேரும் பகையாள ருறவாவார் தொழிலுமோங்கும் இருபத்தி யோர் நாளில் வெளியூர்சேதி இனி கெட்பாய் நினைத்ததெல்லாம் பலிதமாமே. |
பொருள்: உன் கிரகங்கள் உச்சமாக இருப்பதால், உலகில் நல்லவிதமாக வாழ்வாய். இதுவரை, உன்னை வருத்திய வறுமையும், அல்லல்படுத்திய நோயும், கொல்ல வந்த கண்டமும் ஒழிந்தது. இனி, குடும்பத்தில் உள்ள சச்சரவுகள் நீங்கும். மனையில் விவாகம் நடக்கும். தாயாதி வழியில் பொருள் சேரும். வடக்கு திசையில் லாபம் உண்டாகும். பகைவர்களும் உறவாவார்கள். 21-நாட்களில், வெளியிலிருந்து நன்மையான சங்கதி வரும். எண்ணமும் பலிதமாகும். மிக உத்தமமான பலன்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
12. உத்திரம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்