1. அஸ்வினி - நட்சத்திர ஆருடம்
1. அஸ்வினி வந்ததால்..
முக்கியமாய் அஸ்வனி ஆருடமானால் மூலாதாரப் பொருளி னருளினாலே எக்காரியம் செய்தாலும் பலிக்குமப்பா இவானழி நோய்விலகும் யிடரொன்றில்லை பக்குவமாய் போன பொருள் வந்து சேரும் பாலனொன்று உன்மனையில் பிறக்கும்பாரு சிக்கனமாய் குடும்பமது செழித்தேயோங்கும் ஜெயமாகும் வாரமொன்றில் கண்டிடாயே. |
பொருள்: ஆருடம் அஸ்வனி ஆனதால், ஐங்கரனின் திருவருளால் எந்தக் காரியமாயினும் இடரின்றி பலிதமாகும். நோய், மருந்தினால் நீங்கும். புத்திரப் பாக்கியம் பெருகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். வெளியில் இருந்து பொருளோ, ஜீவனோ கிடைக்கும். எட்டு நாள்போக, உனது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுகப்படுவாய். உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. அஸ்வினி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்