தினசரி ஹோரைகள் - செவ்வாய் ஹோரை
செவ்வாய் ஹோரையானது நிலம் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களை கையாளவும், வாகனங்களை வாங்கவும் மற்றும் விற்கவும், மின்சாரம் மற்றும் பொறியியல் பணிகள் செய்யவும், துணிகரமான பணிகள் மற்றும் விளையாட்டுகளிள் ஈடுபடவும், கடன் கொடுக்கவும், வாங்கவும், உடல் பயிற்சிகள் மற்றும் தற்காப்பு கலை கற்றுக்கொள்ளவும், சகோதரர்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடவும், நெருப்பு சம்பந்தமான பணிக்கும் உகந்தது.
இந்த ஹோரை காலத்தில் சண்டை மற்றும் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செவ்வாய் ஹோரை - தினசரி ஹோரைகள் - Daily Horas - Astrology - ஜோதிடம்