மருதகாசி பாடல்கள் - பக்கம் - 49

ஆசைக் கிளியே! அழகுச் சிலையே! அமுத நிலையே! செல்வமே! வாச மலரே! பேசும் பிறையே: வாழ்வின் நிதியே தூங்கடா! மாசிலா ஒளி வீசப் பிறந்த வைர மணியே இன்பமே! வசந்த காலத் தென்றலே-என் வாழ்வின் நிதியே தூங்கடா! குழலும் யாழும் இனிமை தருமோ மழலை இன்பம் போலவே! கோடி கோடி செல்வ மெல்லாம் குழந்தைக் கீடு ஆகுமோ? வாழ்வின் நிதியே தூங்கடா! |
பாக்கியவதி-1957
இசை: S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 49 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தூங்கடா, நிதியே, வாழ்வின்