மருத்துவம் :: வள்ளுவரும் மருத்துவமும்
11. நோயை போக்குவது எவ்வாறு?
நோய் இன்னதென்று அறிய வேண்டும். நோயின் காரணம் அறிய வேண்டும். அதைத் தணிக்கும் வழியையும் ஆராய வேண்டும். அது உடலுக்குப் பொருந்தும் படியாகச் செய்ய வேண்டும்.
12. ஆராயப்பட வேண்டியவை யாவை?
நோயாளி வயது, நோயின் அளவு, நோயின் காலம் ஆகியவற்றை மருத்துவர் ஆராய வேண்டும்.
13. மருந்தின் நான்கு வகைப்பாகுபாடு எது?
நோயாளி, மருத்துவர், மருந்து, உழைச்செல்வான் என்னும் நான்கு.
14. வள்ளுவர் போற்றும் மருத்துவம் எது? ஏன்?
சித்த மருத்துவம், இயற்கையோடு இயைந்தது. சித்தர்கள் கண்டது.
15. மருத்துவத்தின் எப்பிரிவுகளைத் தம் மருந்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை போற்றுகின்றார்?
உணவியல், மூப்பியல், அறிமுறை மருத்துவம், செயல்முறை மருத்துவம்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வள்ளுவரும் மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வேண்டும், மருத்துவம், நோயின்