கணிதம் :: இயற்கணிதம்
11. இயற்கணிதக் கோவை என்றால் என்ன?
கோவைகளில் ஒரு வகை.
12. இயற்கணிதச் சார்பலன் என்றால் என்ன?
இயற்கணிதச் செயல்களை ஒரு முடிவெண்ணால் வரையறை செய்வது. இதில் மூலப் பிரிப்பும் அடங்கும். எ-டு. இரு பல்லுறுப்புக் கோவைகளின் ஈவு ஒர் இயற்கணிதச் சார்பலனே. ஆனால், சைன் எக்ஸ் அப்படியன்று.
13. இயற்கணித எண் என்றால் என்ன?
வீதமுறுகெழுக்களைக் கொண்ட பல்லுறுப்புக் கோவையின் சமன்பாட்டின் மூலம்.
14. இயற்கணிதக் கூட்டுத்தொகை என்றால் என்ன?
குறியீடுகளின் கூட்டுத்தொகை.
15. இயற்கணிதக் குறியீடுகள் யாவை?
பொதுவாக, ஆங்கில எழுத்துகளே. எ-டு. a, b, c, x, y,...
16. இயற்கணித முறை என்றால் என்ன?
இதில் கணமும் ஈருறுப்புக் கோவையும் அடங்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், இயற்கணிதச், இயற்கணிதக்