வேதியியல் :: பல் வகை
1. கி.மு.10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வேதியியலார் யார்?
நாகார்சுனர்
2. இந்தியத் தொழில் துறை வேதியியலின் தந்தை யார்?
பி. சி. ரே.
3. இவர் கண்டுபிடித்த வேதிப்பொருள் என்ன?
மர்க்குரஸ் நைட்ரேட்
4. இவர் எழுதிய சிறந்த வேதிநூல் எது?
இந்து வேதியியல்
5. குறிப்பிடத்தக்க இந்திய வேதியியலார் யார்?
சி.என். இராவ். திண்ம வேதியியலை ஆராய்ந்தவர்.
6. ஜி. என். இராமச்சந்திரன் பங்களிப்பின் சிறப்பு என்ன?
நோபல் பரிசு பெறத்தக்க அளவுக்குச் சிறப்பு வாய்ந்த தமிழ் நாட்டு இயற்பியலார். இவர் ஆராய்ந்த துறை மூலக்கூறு உயிர் இயற்பியல். கொல்லேஜன் என்னும் புரதத்தை ஆராய்ந்து புகழ் பெற்றவர். இவர் சர். சி. வி. இராமனின் மாணாக்கர்.
7. ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?
பிரிஸ்ட்லி, 1774.
8. இலவாசியர் பெயரிட்ட வளிகள் யாவை?
ஆக்சிஜன், 1779. ஈலியம், 1786.
9. குளோரின் ஒரு தனிமம் என்று காட்டியவர் யார்?
டேவி, 1810.
10. வெப்ப வேதியியலை நிறுவியவர் யார்?
ஹென்றி ஹெஸ், 1840.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல் வகை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார், இவர்