உணவுப் பழக்கம் - கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்

கீரைகள்:
பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரை, கையாநத் கீரை (கரிசாலை), புளியாரைக் கீரை, நெய்ச்சட்டிக் கீரை, தூதுவளை கற்பம், செல் அழிவைத் தடுக்கும் சத்துள்ள கடற்பாசி.
பழங்கள்:
மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி.
காய்கறிகள்:
முருங்கை பிஞ்சு, வழுதுணய்காய், பாசிப் பயறு, சுக்கு - சீரகம் போட்டு காய்ச்சிய குடிநீர், சுக்கு, மிளகு சேர்ந்த உணவு வகைகள், வெந்தயம், நீர்ச் சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் உள்பட பச்சைக் காய்கறிகள். இந்த உணவு வகைகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளை வன்மைப்படுத்தி நன்மை உண்டாக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - கீரை