டிக்கெட்டு தீந்து போச்சோ - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார் திரைப்படம் பார்க்க சென்றார்.. தாமதமாகி விட்டதால் போகக் கூடாத ஒருவழிப் பாதையில் மகிழ்வுந்தைச் செலுத்தவே, போக்குவரத்துக் காவலரால் மடக்கி நிறுத்தப் பட்டார்..
காவலர் : என்னாய்யா சிங்கு.. எந்த ரோட்லே போற தெரியுதா..?
சர்தார் : தெரியுமே.. சினிமா கொட்டாய் ரோடு.. ஆனா ஏன் எல்லா காரும் திரும்பி வந்துகிட்டு இருக்கு..? டிக்கெட்டு தீந்து போச்சோ..?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டிக்கெட்டு தீந்து போச்சோ - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தீந்து, போச்சோ, டிக்கெட்டு, சர்தார், சிரிப்புகள், நகைச்சுவை