ஓயாத சண்டை - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.
சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள்.
ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.
சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓயாத சண்டை - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, ஓயாத, சண்டை, கடவுளே, கொள், வேண்டினான், அழைத்துக், முதலில், கோரிக்கையை, சர்தாஜி, சிரிப்புகள், நகைச்சுவை, உலகத்திலிருந்து, என்னை