கடவுளே இது போதும் - சர்தார்ஜி ஜோக்ஸ்

அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது.
சர்தாரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
முன்னால் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார் .
ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்க்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாமவன் ம்ஹ்பூப் இலாஹி (ஆண்டவனின் அன்புக்குரியவன்).
சர்தார் சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னார் பஸ்கர் இலாஹி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்...!!!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடவுளே இது போதும் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, இலாஹி, போதும், கடவுளே, கடவுளின், சிரிப்புகள், சர்தார், பெயர், நகைச்சுவை