முட்டாள் சிரிப்புகள் - நேராகப் பொருள் கொண்டால்
சாப்பிடுபவர்: சர்வர்! எனக்கு ஒரு ஸ்பூன் வேண்டுமே!
சர்வர் : தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். ஆனால், முதலாளி கண்ணில் மட்டும் பட்டு விடாதீர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேராகப் பொருள் கொண்டால் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,