முட்டாள் சிரிப்புகள் - கழுவ வேண்டாம்
புதிய வேலைக்காரி மீனைச் சமைத்து சாப்பிடும் மேசையின் மேல் வைத்தாள். மீன் துண்டுகளை நன்கு கவனித்த முதலாளியம்மா, சமைக்கறதுக்கு முன்னாடி மீனை நல்லா கழுவினியா? என்று கேட்டாள்.
ஏம்மா எப்பவும் நீரிலேயே வாழும் மீனை எதற்காக மீண்டும் ஒரு முறை நீர் விட்டுக் கழுவ வேண்டும்? என்று வியப்புடன் கேட்டாள் வேலைக்காரி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழுவ வேண்டாம் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,