முட்டாள் சிரிப்புகள் - ஷாக் அடிக்காத ஒயர்
எலக்ட்ரிசியன் தன் உதவியாளனை அழைத்து, "அந்த இரண்டு ஒயரில் ஒன்றைத் தொடு. என்ன ஷாக் அடிக்குதா?" என்றான்.
"இல்லீங்க" என்று பதில் வந்தது.
"நல்லது. எந்த ஒயர் பாசிடிவ் எந்த ஒயர் நெகடிவ் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்டேன். நீ தொட்ட ஒயர் நெகடிவ். இன்னொரு ஒயரைத் தொடாதே. தொட்டால் ஷாக் அடிச்சு செத்துடுவே" என்றான் எலக்ட்ரிசியன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷாக் அடிக்காத ஒயர் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", ஒயர்