முட்டாள் சிரிப்புகள் - நல்ல வேலைக்காரன்
முதலாளி: இந்தக் கம்பெனியில் "நைட் வாட்ச் மேன்" வேலை கேட்கறியே, உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்ல வேலைக்காரன் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,