புகழ்பெற்ற சிரிப்புகள் - பெருமை பேசும் செல்வர்கள்

மூன்று பேர் தாங்கள் எவ்வளவு பெரிய செல்வர்கள் என்று பெருமையடித்துக் கொண்டே சென்றனர்.
வழியில் ஒரு வைரம் கிடந்தது. முதலாமவர் அதைக் காட்டி, "இது என்னுடையது அல்ல" என்றார்.
இரண்டாமவரும் அப்படியே சொன்னார்.
மூன்றாமவர் அந்த வைரத்தைக் கையில் எடுத்து "இது என்னுடையதாகத்தான் இருக்கும். இந்த வழியாக வரும் பொழுது என் சட்டைப் பொத்தானைத் தொலைத்து விட்டேன்" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருமை பேசும் செல்வர்கள் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,