புகழ்பெற்ற சிரிப்புகள் - இருவருக்குமே லாபம்
"அப்பா! நான் ஒரு தொழிலில் முதலீடு செய்யப் போகிறேன். இரண்டாயிரம் ரூபாய் கடன் கொடுங்கள். ஒரே ஆண்டில் ஐந்நூறு ரூபாய் லாபம் கிடைக்கும்" என்றான் மகன்.
"இந்தா ஐந்நூறு ரூபாய். உன் முதலீட்டுக்குக் கிடைத்த லாபமாக நினைத்துக் கொள். எனக்கும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மிச்சம்" என்றார் தந்தை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருவருக்குமே லாபம் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ரூபாய்