புகழ்பெற்ற சிரிப்புகள் - கோடீஸ்வரன் செயல்
நான் கோடீசுவரனானால் என்ற தலைப்பில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னார் ஆசிரியர்.
ஒரே ஒரு மாணவனைத் தவிர எல்லோரும் கட்டுரை எழுதித் தந்தனர்.
ஒன்றும் எழுதாமல் சும்மா இருந்த அந்த மாணவனைப் பார்த்து, நீ ஏன் எதுவும் எழுதவில்லை, என்று கேட்டார் ஆசிரியர்.
நான் கோடீசுவரனானால் எதுவும் செய்ய மாட்டேன் சார் என்று பதில் தந்தான் அவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோடீஸ்வரன் செயல் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,