புகழ்பெற்ற சிரிப்புகள் - நல்ல பேரம்

"ஏம்பா! மாம்பழம் என்ன விலை?"
"சார்! ஒன்னு வாங்கினால் ரெண்டு ரூபாய். ரெண்டு வாங்கினால் மூன்று ரூபாய்."
"இந்தா ஒரு ரூபாய. அந்த இரண்டாவது மாம்பழத்தைக் கொடு."
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்ல பேரம் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "