புகழ்பெற்ற சிரிப்புகள் - என் கை நசுங்காது
அம்மா : டேய்! சுத்தியை வைச்சுட்டு ஆணியை அடிக்காதே. கையை நசுக்கிக்கப் போறே.
மகன் : நான் ஏம்மா நசுக்கிக்கிறேன். தங்கச்சியைத் தான் ஆணியைப் பிடிக்கச் சொல்லி இருக்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் கை நசுங்காது - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,