புகழ்பெற்ற சிரிப்புகள் - குழப்பம் யாருக்கு?
நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.
தந்தை அவனைப் பார்த்து, "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.
"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.
"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழப்பம் யாருக்கு? - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "