புகழ்பெற்ற சிரிப்புகள் - யார் இருப்பது உறுதி?

வளர்ந்து பெரியவன் ஆகியும் சிறிதும் பொறுப்பில்லாமல் இருக்கும் தன் மகனை அழைத்தார் தந்தை.
"மகனே!" நீ பெரியவனாகி விட்டாய். இனி வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உன் எதிர்காலத்தைப் பற்றி நீதான் சிந்தனை செய்ய வேண்டும். திடீரென்று நான் இறந்து போவதாக வைத்துக் கொள். உன் நிலை என்ன? நி எங்கே இருப்பாய்?" என்று கம்மிய குரலில் கேட்டார்.
"அப்பா!" இது என்ன கேள்வி? நான் இங்கே தான் இருப்பேன். இறந்த பிறகு நீங்கள்தான் எங்கே இருப்பீர்கள் என்று தெரியாது" என்றான் அந்தப் புத்திசாலி மகன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யார் இருப்பது உறுதி? - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "