புகழ்பெற்ற சிரிப்புகள் - நோய்க்கு மட்டுமா டாக்டர்?
டாக்டரைப் பார்க்கப் போகிறேன்னுதானே நேற்று லீவு வாங்கினே.
ஆமாம் சார்.
நேற்று உன்னை யாரோடேயோ கால் பந்து விளையாட்டு அரங்கத்திலே பார்த்தேனே.
என் கூட வந்ததுதான் சார் நான் பார்க்கப் போறேன்னு சொன்ன டாக்டர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்க்கு மட்டுமா டாக்டர்? - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,