புகழ்பெற்ற சிரிப்புகள் - வேலை தேடும் மனைவி

"ஏன் சோகமாக இருக்கிறாய்?"
"என் மனைவி வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்"
"அதற்காக நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?"
"என் மனைவி எனக்கு அல்லவா வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேலை தேடும் மனைவி - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "