புகழ்பெற்ற சிரிப்புகள் - கெட்டிக்கார வட்டிக்காரர்
பட்டப் பகலில் வட்டிக் கடைக்குள் நுழைந்த திருடன் ஒருவன் கடைக்காரரை நோக்கித் தன் துப்பாக்கியை நீட்டி, கையைத் தூக்கு, இல்லையேல் சுட்டு விடுவேன், என்றான்.
உடனே கடைக்காரர், துப்பாக்கி நன்றாக இருக்கிறது, அதற்கு அதிகபட்சம் முந்நூறு ரூபாய் தர முடியும், என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கெட்டிக்கார வட்டிக்காரர் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,