புகழ்பெற்ற சிரிப்புகள் - பயப்படாதவன்
டேய்! சோமு! நீ சின்னப் பையன், அதனால் தான் இருட்டில் மாடிக்குப் போகப் பயப்படறே.
நான் ஒன்னும் பயப்படலே.
பொய் சொல்லாதேடா. உன் முகத்தைப் பார்த்தாலேயே உன் பயம் தெரியுதே.
நீ வேணும்னா என் கூட வா. நான் சிறிது கூட பயப்படவில்லை என்று உனக்கே தெரியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பயப்படாதவன் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,