அசைவ சிரிப்புகள் - ரேட் ஜாஸ்தி
ஜானி கொஞ்சம் பணக்காரனாகிவிட்டான். அவனுக்கு ரோஸி மேல் ரொம்ப நாளாக ஒரு கண். நைசாக அவளிடம் போய் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ரூ.1000 கொடுத்தால் அந்த இரவுக்கு சம்மதிப்பாள் என்று தெரிந்தது. சரி என்று ஒப்புக் கொண்டான் ஜானி. அந்த இரவும் முடிந்தது. பணத்தைக் கேட்டாள் ரோஸி. தபாலில் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் ஜானி. அடுத்த வாரம் ரோஸிக்குத் தபாலில் செக் வந்தது. ஆனால் வெறும் 500 ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தான். ரோஸிக்கு சரியான கோபம். நேராக அவனது அலுவலகத்திற்குப் போனாள். ஆனால் ஜானியை எல்லோர் முன்னாலும் அவமானப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை. ஆகவே '' நீ ஒரு வீட்டை வாடகை எடுத்து சந்தோஷமாக இருந்தாய் ஞாபகமிருக்கிறதா? ஆனால் பேசியதில் பாதித் தொகையை மட்டும்தான் அனுப்பியிருக்கிறாய்'' என்றாள். ஜானிக்கு அவள் சொல்ல வந்த விஷயம் புரிந்தது. ''இதோ பார். நீ வாடகைக்கு விட்ட வீடு ஏற்கனவே உபயோகப்படுத்தியது என்பதை நீ சொல்லவில்லை. இது போக வீடு ரொம்பப் பெரிசு. வீடு வேற ரொம்ப ஜில்லுன்னு இருந்தது'' என்றான். ரோஸி லேசுப்பட்ட ஆளில்லை. ''நீ வாடகைக்கு விடுவதற்கு முன்னாடி இது பழசா புதுசான்னு கேட்டிருக்கனும். வீடு பெரிசா இருந்ததுன்னா அதை நிரப்பும் அளவுக்கு உன்கிட்ட ஏதும் இல்லாதது உன் தப்பு. வீடு ஜில்லுன்னு இருந்ததுன்னா அத சூடாக்க உனக்குத் தெரிஞ்சிருக்கணும். அது என் தப்பில்லை.'' ஜானியிடம் மூச்சுப் பேச்சில்லை. மறு பேச்சுப் பேசாமல் 500 ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரேட் ஜாஸ்தி - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -