அசைவ சிரிப்புகள் - பேரை சொல்லுய்யா
ஜானி பயத்தோடு தன் நண்பனிடம் சொன்னான். ''எனக்கு இன்று ஒரு கடிதம் வந்தது. அவனுடைய மனைவியிடம் பேசக்கூடாதென்று ஒருவன் மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தான். பேசினால் கொன்றுவிடுவானாம்.'' நண்பன் சொன்னான், ''இதிலென்ன பிரச்னை? அவனுடைய மனைவியுடன் பேசுவதை நிறுத்திவிடு.'' ஜானி சொன்னான், ''அந்தக் கடிதத்தில் அவன் பேரே இல்லை. யார் மனைவியோட பேசறத நிறுத்துறது?''
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரை சொல்லுய்யா - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - சொன்னான்