அசைவ சிரிப்புகள் - நியாயமான கோபம்
ஜானி ஜன்னல் துடைப்பவனாக வேலை பார்த்த நேரம் அது. ஒரு நாள் ஒரு உயரமான கட்டிடத்தில் ஜன்னலை துடைத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டிலிருக்கும் ஒரு பெண் குளித்துவிட்டு ஆடையில்லாமல் அறைக்குள் வந்தாள். ஜானியால் கண்களை மூட முடியவில்லை. இமைக்காமல் அவளது அழகை ரசித்தான். அந்தப் பெண் அதைப் பார்த்துவிட்டாள். அவள் கத்தி ஊரைக் கூட்டாமல் அவனை இமைக்காமல் பார்த்தாள். ஜானி அதை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்துக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை. கத்திவிட்டான். ''என்ன, அப்படி பார்க்கிற, நீயெல்லாம் அண்ணன் தம்பியோட பிறக்கலையா?''
தேடல் தொடர்பான தகவல்கள்:
நியாயமான கோபம் - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -