வேதியியல் :: காடியும் காரமும்
31. உப்பு என்பது என்ன?
காடியும் காரமும் ஒன்றுடன் மற்றொன்று வினைப்படும்பொழுது உண்டாகும் கரிப்புப்பொருள்.
32. உப்பின் வகைகள் யாவை?
1. இயல்பான உப்புகள் - பொட்டாசியம் குளோரைடு.
2. காடியுப்புகள் - சோடியம் இரு கார்பனேட்
3. கார உப்புகள் - காரக்காப்பர் கார்பனேட்
4. கலப்பு உப்புகள்--சோடியம் பொட்டாசியம் சல்பேட்
5. இரட்டை உப்பு - பொட்டாஷ் படிகாரம்.
6. அணைவு உப்புகள் -பொட்டாசியம் பெரோசயனைடு.
33. உப்புத்துண்டு என்பது என்ன?
தொழிற்சாலைச் சோடியம் சல்பேட்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காடியும் காரமும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உப்புகள், சோடியம், பொட்டாசியம்