பாட்டி வைத்தியம் - இஞ்சி
இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இஞ்சி - Grandma's Remedies - பாட்டி வைத்தியம் - Medicines - மருத்துவம் -