கடி ஜோக்ஸ் 10 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2
அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
எந்த இடத்தில்?
உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.
-***-
நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே!
காரணம். அவன்தான் அவ புருஷன்.
-***-
அடிபட்ட காய்கறி எது?
வெங்காயம்.
-***-
வழிகாட்டும் காய்?
பீட்ரூட்.
-***-
எனக்கு லேட் மேரேஜ்!
காலங்கடந்த வயசிலே கல்யாணமா?
அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 10 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,