கடி ஜோக்ஸ் 65 - கடி ஜோக்ஸ்

இயக்குனர் : யோசனை இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்திட்டோம்?
நண்பர் : அப்புறமா?
இயக்குனர் : நாலு தடவை இடைவேளை விடுறதா முடிவு பண்ணிட்டோம்.
-***-
டாக்டர் : அந்த நோயாளி ரஜினி ரசிகர்னு நினைக்கிறேன்?
நர்ஸ் : எப்படி சொல்லுரீங்க டாக்டர்.
டாக்டர் : ஊசி போட்டு முடிச்சதும் "என் வலி தனி வலின்னு சொல்றாறே.
-***-
மகன் அப்பாவிடம்: அப்பா உனக்கு இருட்டில எழுத முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
மகன் : அப்படின்ன என்னோட ரேங்க் கார்டுல இப்ப கையெளுத்து போடுங்க.
-***-
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
-***-
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்த கேள்வி?
பெண் : கேழுப்பா
பையன் : எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போரீங்க?
பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு
பையன் : உங்க தங்கச்சியோட லவ்வர்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 65 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், முட்டாள், பையன், போடா, பெண், உங்க, அப்பா, இயக்குனர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, மகன்