கடி ஜோக்ஸ் 22 - கடி ஜோக்ஸ்

நண்பர் 1 : பெப்சி குடிக்கும்போது அவர் ஏன் டென்டுல்கரை கையில் புடிச்சிருக்காரு..?
நண்பர் 2 : டென்டுல்கர் ஓப்பனராச்சே.. அதான்.
-***-
நீதிமன்றத்தில் :
கப்பல் கார்த்திக் : ஏன் பகலில் திருடுனே ?
சதிஸ் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் , நான் 24/7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா
-***-
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் : உங்க தங்கையோட லவ்வர் தான்.
-***-
நாயகன் : எப்படிடா உங்க மெட்ராஸ் டீரிப் , அத்தை வீட்டுல ஜமாய்ச்சிங்களா ?
மழைக்காதலன் : மண்ணாங்கட்டி ! எங்களை லாரில தண்ணி பிடிக்கவும் தெரு ப்ம்புல தண்ணியடிக்கவும் விட்டுட்டு நாள்பூரா அத்தையும் மாமாவும் ஊரு சுத்திட்டு வந்தாங்க
-***-
ரானி : ஒஙக வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது
வேனி : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது !
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 22 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, உங்க, தெரியுது, பையன், ராத்திரி, நண்பர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அதான்