முதன்மை பக்கம் » நகைச்சுவை » முட்டாள் சிரிப்புகள் » ராஜா அனுப்பிய வாழ்த்து தபால் வந்து சேர ஒரு மாதம் ஆனது
முட்டாள் சிரிப்புகள் - ராஜா அனுப்பிய வாழ்த்து தபால் வந்து சேர ஒரு மாதம் ஆனது
ராஜா அனுப்பிய வாழ்த்து தபால் வந்து சேர ஒரு மாதம் ஆனது - செய்தி
(ஒரு வீட்டில்)
ஒருவர் : உன் கல்யாணப் பத்திரிகை நேத்துதான் கிடைச்சுது.... விசாரிக்கலாம்னு உடனே புறப்பட்டு வந்தா, பொண்டாட்டியை டெலிவரிக்கு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன்னு சொல்றே?
(பள்ளியில்)
ஆசிரியர் : எல்.கே.ஜி அட்மிஷன் தபால் உங்க பையனுக்கு லேட்டா வந்தா நான் என்ன பண்றது... இவ்ளோ வயசான பையனை எல்.கே.ஜி-யில எல்லாம் சேர்த்துக்க முடியாது
(வீட்டில் கணவனும் மனைவியும்)
மனைவி : என்னங்க... மார்ச் மூணாம் தேதி உங்க அக்கா பொண்ணுக்கு கல்யாணம்னு பத்திரிகை வந்துதே.. திருச்சிக்கு டிக்கெட் வாங்கிட்டீங்களா?
கணவன் : அடி பைத்தியம்... அது 2008-ம் வருஷம். கொஞ்சம் அட்வான்ஸாவே பத்திரிகையை போஸ்ட் பண்ணியிருக்காங்க
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராஜா அனுப்பிய வாழ்த்து தபால் வந்து சேர ஒரு மாதம் ஆனது - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -