முட்டாள் சிரிப்புகள் - ஒரு வாரத்திற்கு முன்
பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு :
நம் அரசு இறந்து போனவர்களை அடக்கம் செய்வதற்குத் தேவையான இன்றியமையாத பொருள்களைச் சலுகை விலையில் தர முடிவு செய்துள்ளது.
இதைப் பெற விரும்புபவர்கள் இறப்பதற்குக் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன் விண்ணப்பத்தைத் தர வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு வாரத்திற்கு முன் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,