முட்டாள் சிரிப்புகள் - நன்றியுள்ள நாய்
சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.
எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?
இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நன்றியுள்ள நாய் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,