முட்டாள் சிரிப்புகள் - கடையில் இல்லாதது
முதலாளி (பரபரப்புடன்) "எல்லாம் இருக்குங்க. அவன் ஏதோ தெரியாம சொல்றான்" என்றார்.
வந்தவர் (சிரித்துக் கொண்டே) "இந்த ஊரில் அண்மையில் ஏதாவது மழை பெய்ததா என்று கேட்டேன்" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடையில் இல்லாதது - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "