முட்டாள் சிரிப்புகள் - புதுமையான கண்டிசன்
கடைக்காரர், என்ன கண்டிசன் என்று கேட்டார்.
என் கணவருக்கு இந்தச் சேலை பிடிக்காவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் விற்று பொருளைத் திரும்ப வாங்க மாட்டோம் என்று நீங்கள் எனக்கு உறுதி தர வேண்டும், என்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுமையான கண்டிசன் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,