புகழ்பெற்ற சிரிப்புகள் - அதிசயமான செய்தி

பேப்பர் பையன் "அதிசயம் ஐம்பது குற்றவாளிகள்" என்று கத்திக் கொண்டே சென்றான்.
வழியில் வந்த ஒருவர் ஆர்வத்துடன் பேப்பரை விலைக்கு வாங்கிப் பக்கங்களைப் புரட்டினார். "பையா! நீ கத்தியது போன்று எந்தச் செய்தியும் இல்லையே" என்றார்.
இது தான் அதிசயம், ஐம்பத்தோரு குற்றவாளிகள் என்று கத்திக் கொண்டே சென்றான் பேப்பர் பையன்".
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதிசயமான செய்தி - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,