புகழ்பெற்ற சிரிப்புகள் - எனக்கு உள்ள சொத்து

அவனைப் பின் தொடர்ந்து வந்த ஒருவன், "ஐயா, நீங்கள் மிக நல்லவர் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேலை இல்லாத ஏழையான எனக்கு உங்களால் முடிந்ததை எல்லாம் உதவி செய்வீர்கள்.
என்னிடம் சொத்து என்று இருப்பது எல்லாம் இந்தத் துப்பாக்கி மட்டும் தான்" என்று துப்பாக்கியைக் காட்டினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனக்கு உள்ள சொத்து - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,