புகழ்பெற்ற சிரிப்புகள் - ஒத்துப் போகாத மனைவி

"மகனே! என்ன நடந்தது?" என்று கேட்டார்.
"உங்க மனைவியோட இனிமேலும் என்னால் ஒத்துப் போக முடியாது" என்று கோபத்துடன் சொன்னான் மகன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒத்துப் போகாத மனைவி - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "