புகழ்பெற்ற சிரிப்புகள் - கத்தும் ஆள்

பையன் : அம்மா! வெளியே ஒரு ஆள் இருபத்தைந்து பைசா கேட்டுக் கத்திக்கிட்டு இருக்கிறார். ரொம்பப் பாவமாக இருக்கு. கொடும்மா தந்து விட்டு வந்துடறேன்.
அம்மா : எதற்காகக் கத்தரார்.
பையன் : ஐஸ்கிரீம் ஒன்னு இருபத்தைந்து பைசான்னு கத்தராரும்மா.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கத்தும் ஆள் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,