புகழ்பெற்ற சிரிப்புகள் - நான் வழக்கறிஞர் அல்ல

வழக்கறிஞர்: (நீதிமன்றத்தில்) அந்தக் கொள்ளை எப்பொழுது நடந்தது?
சாட்சி : நான் சிந்தித்துச் சொல்கிறேன்.
வழக்கறிஞர்: உனக்கு என்ன தெரியும் என்பதை இந்த நீதிமன்றத்திற்குச் சொல். நீ என்ன சிந்திக்கிறாய் என்பது இங்கே தேவையில்லை.
சாட்சி : நான் சிந்தித்துப் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை வெளியே செல்ல அனுமதியுங்கள். சிந்திக்காமல் எதையும் பேச நான் உங்களைப் போல வழக்கறிஞர் அல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான் வழக்கறிஞர் அல்ல - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, நான், வழக்கறிஞர்