புகழ்பெற்ற சிரிப்புகள் - எல்லாம் செக்ஸ்

இளைஞன் ஒருவனை மனோதத்துவ டாக்டர ஒருவர் பரிசோதனை செய்தார்.
அவன் எதிரில் ஒரு கோடு வரைந்து "இது என்ன?" என்று கேட்டார்.
"செக்ஸ்" என்றான் அவன்.
வட்டம் வரைந்த அவர் "இது என்ன?" என்று கேட்டார்.
மீண்டும் "செக்ஸ்" என்றே பதில் தந்தான் அவன்.
நட்சத்திரப் படம் வரைந்த அவர், "இது என்ன?" என்று கேட்டார்.
இப்பொழுதும் "செக்ஸ்" என்றே பதில் சொன்னான் அவன்.
பென்சிலை மேசையின் மேல் வைத்த அவர், "நீ எப்பொழுதும் செக்ஸ் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறாய் அதனால் உனக்கு எல்லாம் செக்சாகத் தோன்றுகிறது. இது ஒருவகை மன நோய்" என்றார்.
கோபத்தில் வெடித்த அவன், "எனக்கு அப்படிப்பட்ட நோய் இல்லை. உங்களுக்குத்தான் உள்ளது. இல்லாவிட்டால் அப்படிப்பட்ட படங்களாகவே வரைவீர்களா?" என்று கத்தினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எல்லாம் செக்ஸ் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", அவன், அவர், செக்ஸ்", என்ன, கேட்டார்