புகழ்பெற்ற சிரிப்புகள் - எல்லோருமே நேர்மை

"அதில் என்ன சந்தேகம்? எல்லோரும் நேர்மையானவர்கள் தான்" என்று பதில் சொன்னான் உழவன்.
"அப்படியானால் உன் கையில் ஏன் துப்பாக்கி வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார் அவர்.
"எல்லோரும் நேர்மையாக இருப்பதற்குத்தான்" என்று உடனே பதில் சொன்னான் அவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எல்லோருமே நேர்மை - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "