புகழ்பெற்ற சிரிப்புகள் - திசை கேட்டவன்

வேட்டைக்காரனுடன் வழி காட்ட வந்தவன்: இங்கிருந்து இரண்டு மைல் கிழக்கே போனால் போதும். அங்கே ஏராளமான புலிகள் இருக்கும். நம்ம விருப்பம் போல் வேட்டையாடலாம்.
வேட்டைக்காரன்: சரி! மேற்குத் திசை எது என்று உடனே சொல். அது போதும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திசை கேட்டவன் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,