சிரிக்கலாம் வாங்க 38 - சிரிக்கலாம் வாங்க

"பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.."
"சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"
-***-
‘‘Tக்கு அப்புறம் என்ன வரும்?’’
‘‘டீ குடிச்சதுக்கான பில் வரும்’’
-***-
"நம்ம தலைவர்கிட்ட சரக்கு இல்லாதப்பவும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பேசினாரே.... எப்படி?"
"சரக்கு"ல இருந்ததுனாலதான்!"
-***-
சொந்த ஊர் எது? ....
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க....
சொந்த வீடுதான் இருக்கு!
-***-
"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?"
"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."
-***-
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 38 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, நான், எப்படி, சொந்த, என்ன, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், கேளுங்க, சார்