சிரிக்கலாம் வாங்க 35 - சிரிக்கலாம் வாங்க

‘‘கோயிலுக்குப் போய் வந்த பிறகு வெங்கடாசலம் தன் பெயரை ‘வெங்சலம்’னு மாத்திக்கிட்டானா…. ஏன்?’’
கோயில்லே ‘கடா’வை வெட்டிட்டானாம்…!’’
-***-
மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமி்ழ் தெரியாது!
-***-
"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"
"தெரியலையே.... என்னது?
"தலையிலே முடி இருக்கிறது தான்...!"
-***-
"தலைவருக்கு எத்தனை மனைவி?"
"சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"
-***-
‘‘உங்களுக்கு ஓண்ணுமே தெரியாதுனு முத்துசாமி சொல்றாரே…’’
‘‘அவரை யாருன்னே எனக்குத் தெரியாது…!’’
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 35 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, முடி, மயிலே, சிரிப்புகள், kadi, நகைச்சுவை